Posted on 26. நவம்பர் 2018 by mandaitivu
24.11.2018 சனிக்கிழமை அன்று மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள திவாகர் நற்பணி மண்டபத்தில்,ஆத்மசாந்திப் பிரார்தனையும்,அஞ்சலி நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம்பெற்றது.
படங்கள் இணைப்பு
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. நவம்பர் 2018 by mandaitivu
மண்டைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுநீதி கோணேஸ்வரன் கடந்த 22.11.2018 வியாழக்கிழமை காலமானார்.

Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »