• ஏப்ரல் 2018
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,140 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு நலிவுற்ற உறவுகளுக்கு உணவளிக்க உதவ வாருங்கள்

நமது ஊரில் மிகவும் கஸ்ரமான நிலையில் இருக்கும் முதியோர்களுக்கும் முதிர்கன்னிகளுக்கும் வலுவிழந்தோருக்கும் என தெரிவு செய்யப்பட்ட (15) பதின் ஐந்து குடும்பத்தினருக்கு கார்த்திகை(11) மாதம் முதல் உணவுப்பொருட்கள் வளங்க தீர்மானித்து கார்த்திகை மாதம்  தலா ஒரு குடும்பத்தினருக்கு இரண்டாயிரம்  ரூபாக்கான பொருட்கள் வழங்கப்பட்டன, இதை வழங்கியவர்கள் சி.ஜெயசிங்கம் (கனடா) , செ.இந்திரன் (லண்டன்), சிவ.ஸ்ரீகுமாரன்(சுவிஸ் ) , தொடர்ந்து இப்பணியில் இணைந்து கொண்டுள்ளவர்கள் ஞா.பகீர்தரன் (சுவிஸ் ) , திருமதி புவனேஸ்வரன் லதா (சுவிஸ் ) சிவகுருநாதன் (அப்பு )மன்னவன் (கனடா) இவர்களை தொடர்ந்து தை மாதம் முதல் ஆறு மாதங்கள் ஒரு பயனாளி க்கு 2000 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் வழங்க முன்வந்தோர் பெயர் விபரங்கள் :-அல்லையூர் சிவா -12.000ரூபா பிரான்ஸ்) ,
சிவசரணம் சக்திதாசன்12000ரூபா (டென்மார்க் ),சண்முகலிங்கம் சசச்சிதானந்தம் 12000ரூபா (சுவிஸ்) ,இரத்னசபாதி இந்திரன் 12000ரூபா (பிரான்ஸ் ) மேற்படி இப்பணியிற்கு உதவி செய்ய, உதவி செய்யுமாறு மண்டைதீவு மக்கள் அணைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:- இப்பணிற்கு இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்தால் வலுவிழந்து இருப்பவர்களையும் மேலும் இணைத்துக்கொள்ளலாம் ,மாதாந்தம் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்குள் இக்கொடுப்பனவு வழங்கப்படும்.

நன்றி.

தொடர்பளுக்கு,

சி.ஜெயசிங்கம் 0014163190409

சிவ ஸ்ரீகுமாரன் 00410767881472

தகவல்

மண்டைதீவு இணையம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: