மண்டைதீவு இணையத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற தை அமாவாசை அன்று (16.01.2018)மண்டைதீவில் உயிர் நீர்த்தவர்களுக்கும் மண்டைதீவு நம் முன்னோர்களுக்கும் இணைத்து மண்டைதீவு வேப்பந்திடல் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலையத்தில் பிரத்தியோக படிக்கட்டு அபிசேகமும் பிராத்தனைபூசைகளும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன .இப் பிராத்தனையில் மக்களும் இணைந்து வழிபாட்டில் பிராத்தனை செய்துகொண்டார்கள் ,இப் பிராத்தனை நிகழ்வுக்கு உதவிட முன்வந்தவர்கள் விபரம் ;-சுப்பிரமணியம் மகேந்திரராசாகுடும்பம் ,அருளானந்தம் சிறி ரவீந்திரராசாகுடும்பம் ,சபாபதிப்பிள்ளை ஜெயகுமார்குடும்பம் , சிவப்பிரகாசம் ஸ்ரீகுமரன்குடும்பம் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்