Posted on 23. மார்ச் 2018 by mandaitivu
மரண அறிவித்தல் திரு காத்திகேசு (சீனியர் )நடராசா அவர்கள்
யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் <யாழ் மண்கும்பானை வசிப்பிடமாகவும் தற்போது பிரான்ஸை (France)வதிவிடமாகவும் வாழ்ந்துவந்தவருமான திரு காத்திகேசு நடராச அவர்கள் 23.03-2018(வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்
மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 23. மார்ச் 2018 by mandaitivu
Posted on 1. மார்ச் 2018 by mandaitivu
மரணச் செய்தி குணரெத்தினம் சிவகுலதிலகசிங்கம் (அரசகுலசிங்கம்)அவர்கள் 28.02.2018புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிடடார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மகன் .
Filed under: Allgemeines | Leave a comment »