• ஜனவரி 2018
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,697 hits
  • சகோதர இணையங்கள்

திருமதி செல்லத்துரை இராசம்மா

திருமதி செல்லத்துரை இராசம்மா

120609
பிறப்பு : 17 யூன் 1926 — இறப்பு : 17 சனவரி 2018

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை சின்னப்பா, சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், ஆறுமுகம் மாவடிப் பொன்னையா, உமையாள் தம்பதிகளின் இளைய மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாத்துரை, ஜெகராஜதுரை மற்றும் சிறிமுருகன்துரை(சிறி), ஜெகநாத்துரை(மகம்), ஜெயக்குமாரன்(அப்பன்), செயராஜ்(இரதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
V.S நடராசா, வேதவனம்(செல்லம்மா), தவசி வேலுப்பிள்ளை, இராசரத்தினம்(சின்னத்துரை), தில்லைநாயகி(செல்லக்கிளி), கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி(ராணி), திலகவதி(திலகா), றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆறுமுகம், சிவசம்பு சின்னத்தங்கம், பூபதி, நடராசா, கண்ணகை, நேசமணி, கனகராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜதீபன், ரஜீவன், அபிராமி, தயானி, கஜீவன், ஜெயனி, ஜெயந்தன், மேனகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைரா, ஆதவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:
செவ்வாய்க்கிழமை 23/01/2018, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:
செவ்வாய்க்கிழமை 23/01/2018, 12:00 பி.ப
முகவரி:
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகம் — கனடா
தொலைபேசி:
+19054884443
செல்லிடப்பேசி:
+14169962553
சிறி — கனடா
தொலைபேசி:
+14167595780
செல்லிடப்பேசி:
+16479856749
இரதா — கனடா
செல்லிடப்பேசி:
+14166481873
அப்பன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33147952213

மண்டைதீவு இணையம் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: