Posted on 17. ஜனவரி 2018 by mandaitivu
மண்டைதீவை சேர்ந்த திருமதி செல்லத்துரை இராசம்மா அவர்கள் இன்று (17.1.2018.கனடாவில் சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் ஸ்ரீமுருகன் மகம் , இரதா அப்பையா ஆகியோரின் அன்புத்தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
சி .குமாரலிங்கம் .
(கனடா )
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 17. ஜனவரி 2018 by mandaitivu
ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே… Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 17. ஜனவரி 2018 by mandaitivu
மண்டைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா கனகராசா அவர்கள் 16.01.2018. செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறியதரப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines | Leave a comment »