திருமதி சுப்பையா நித்தியராணி
(தேவி)
மலர்வு : 14 டிசெம்பர் 1949 — உதிர்வு : 9 சனவரி 2018
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா நித்தியராணி அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மராசா, மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
கஜமகள்(கஜனி- இத்தாலி) அவர்களின் அன்புத் தாயாரும்,
தவக்குமார்(இத்தாலி) அவர்களின் அன்பு மாமியாரும்,
நித்தியலச்சுமி, காலஞ்சென்ற சிவராசா, குணராசா(கனடா), இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேல்முருகன், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
தாய்கா(இத்தாலி), தாருசா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ராசமணி(சின்னத்துரை), சின்னட்டியம்மா(வைரமுத்து), பொன்மலர் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
துரைராசா, சறோஜாதேவி, ஞானேஸ், மதிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜி, ராஜ்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசக்திபாலன்(இலங்கை), தேவநாயகி(இத்தாலி), பூமிநாதன், மைசூர்நாதன்(கனடா), மகாலச்சுமி(ஜெர்மனி), செந்தில்நாதன்(ஜெர்மனி), ஸ்ரீதரன்(ஜெர்மனி), நவகாந்தன்(அவுஸ்திரேலியா), தர்சினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
பாஸ்கரன், கஜந்தினி, ஜெயபாஸ்கரன், சுபபாஸ்கரன், சிவாஜி, கிருபன், ஜெயந்தி, சுகந்தி, சாந்தி, மதிவாணி, மதிவதனி, மதூசன், தர்சிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
துஷ்யந்தன், துஷ்யந்தி, யதுஷன், சலோகன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2018 புதன்கிழமை அன்று இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜமகள் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94768945247
குணராசா — கனடா
செல்லிடப்பேசி:
+14163216401
சிவசக்திபாலன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94774743499
மைசூர்நாதன் — கனடா
செல்லிடப்பேசி:
+1647771675
பூமிநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94772608771
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி:
+14162647010
காந்தன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:
+61469837677
புதன்கிழமை அன்று இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜமகள் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94768945247
குணராசா — கனடா
செல்லிடப்பேசி:
+14163216401
சிவசக்திபாலன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94774743499
மைசூர்நாதன் — கனடா
செல்லிடப்பேசி:
+1647771675
பூமிநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94772608771
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி:
+14162647010
காந்தன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:
+61469837677
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்