• ஜனவரி 2018
    தி செ பு விய வெ ஞா
    « நவ்   பிப் »
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,128,841 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள்

kanthalingamயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கனகேஸ்வரி(கந்தளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி(கோப்பாய்), உதயகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பதி(கோப்பாய்), ஜெயந்தி(கனடா), பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினி(கந்தளாய்),  நரேந்தினி(சண்டிலிப்பாய்), திருச்செல்வம்(கந்தளாய்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
குகன், பிரதீபன்(சண்டிலிப்பாய்), பிரசா(சண்டிலிப்பாய்)  ஆகியோரின் அன்புச் சகலனும்,
சரவணமுத்து, ஸ்டெலா(கனாடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சஞ்சீவ், ஜனுயா, நேருஜா, பிரபஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
புதன்கிழமை 10/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:
வியாழக்கிழமை 11/01/2018, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:
வியாழக்கிழமை 11/01/2018, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நந்தினி(மனைவி) — கனடா
தொலைபேசி:
+14164382698
உதயகுமார்(தம்பி) — கனடா
தொலைபேசி:
+14162891486

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: