Posted on 10. ஜனவரி 2018 by mandaitivu
திருமதி சுப்பையா நித்தியராணி
(தேவி)

மலர்வு : 14 டிசெம்பர் 1949 — உதிர்வு : 9 சனவரி 2018
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா நித்தியராணி அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மராசா, மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 10. ஜனவரி 2018 by mandaitivu
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கனகேஸ்வரி(கந்தளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி(கோப்பாய்), உதயகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பதி(கோப்பாய்), ஜெயந்தி(கனடா), பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »