• நவம்பர் 2017
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,221,810 hits
  • சகோதர இணையங்கள்

திருமதி உமாபதி புஸ்பலதா

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உமாபதி புஸ்பலதா அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

Continue reading

மரண அறிவித்தல் திருமதி உமாபதி அவர்கள்

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி உமாபதி அவர்கள் 16 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் .அமைப்பின் உப செயலாளர் இளங்கோ அவர்களின்பாரியார் கல்யாணி அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது தகவல் மண்டைதீவு இணையம்