மண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி சோமசுந்தரம் அவர்கள் உரும்பிராயில் 4. 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் மண்டைதீவு .அமைப்பின் செயலாளர் அருள்தீபன்அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது
தகவல்
மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines | Leave a comment »