Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
சண்முகரட்ணம் டார்வின்
கொக்குவில் இந்துக்கல்லூரி, சென்ஜோன்ஸ் மாணவன்
(2017 A/L)
பிறப்பு – 13.02.1998 இறப்பு – 15.11.2017
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில்மேற்கு தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் டார்வின் அவர்கள் (15.11.2017) புதன்கிழமை அகாலமரணம் அடைந்தார்.
Filed under: Allgemeines | Leave a comment »
யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உமாபதி புஸ்பலதா அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி உமாபதி அவர்கள் 16 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் .அமைப்பின் உப செயலாளர் இளங்கோ அவர்களின்பாரியார் கல்யாணி அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது தகவல் மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி சோமசுந்தரம் அவர்கள் உரும்பிராயில் 4. 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் மண்டைதீவு .அமைப்பின் செயலாளர் அருள்தீபன்அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது
தகவல்
மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines | Leave a comment »