• ஒக்ரோபர் 2017
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு நாகராசா இராமச்சந்திரா

119687

திரு நாகராசா இராமச்சந்திரா
(கலைச்சுடர், சிரேஷ்ட ஊடகவியலாளர், JP)
மறைவு : 7 ஒக்ரோபர் 2017
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரத்தினராசா(முன்னாள் கிராம அதிகாரி- மண்டைதீவு) தில்லைநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிறிரங்கராணி(ஓய்வுபெற்ற அழகியல் உதவிக்கல்விப் பணிப்பாளர்- தீவக வலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிருந்தகுமாரி(ஆசிரியர்- சுவிஸ்), வினோதராஜ்(ஆசிரியர்-அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, சுசீலாதேவி, நாகேஸ்வரநாதன், யசோதரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலன்(சுவிஸ்), சாம்பவி(காப்புறுதி உத்தியோகத்தர்- எச்.என்.பி அஸ்சூரன்ஸ் மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிதம்பரராணி, காலஞ்சென்ற மதுரராணி, மங்களராணி, நவ. பாலகோபால்(ஓய்வுபெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர்), ஜெயகோபால்(பிரான்ஸ்), இராசகோபால்(கனடா), காலஞ்சென்ற முத்துராணி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரங்கன், அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
பிருந்தாவனம்,
கலைமணி வீதி,
கட்டப்பிராய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779025712
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41627248448

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: