• ஒக்ரோபர் 2017
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,425 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு கணபதிப்பிள்ளை நடராசா

119755

திரு கணபதிப்பிள்ளை நடராசா
(முன்னாள் சேர்மன்)
மண்ணில் : 30 மார்ச் 1939 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2017

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

Continue reading

மரண அறிவித்தல் திரு நாகராசா இராமச்சந்திரா

119687

திரு நாகராசா இராமச்சந்திரா
(கலைச்சுடர், சிரேஷ்ட ஊடகவியலாளர், JP)
மறைவு : 7 ஒக்ரோபர் 2017
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

Continue reading