மண்டைதீவு 6 வட்டாரத்தை சேர்ந்த தம்பியப்பா சக்திவேல் அவர்கள் இன்று 23,10,2017 இறைபதம் அடைந்தார் இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் ஏற்று கொள்ளுமாறு
கேட்டு கொள்கின்றோம் விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.
Filed under: Allgemeines | Leave a comment »

திரு கணபதிப்பிள்ளை நடராசா |
(முன்னாள் சேர்மன்) |
மண்ணில் : 30 மார்ச் 1939 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2017 |
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
Filed under: Allgemeines | Leave a comment »
திரு நாகராசா இராமச்சந்திரா |
(கலைச்சுடர், சிரேஷ்ட ஊடகவியலாளர், JP) |
மறைவு : 7 ஒக்ரோபர் 2017 |
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். |
Filed under: Allgemeines | Leave a comment »
நடந்து கொண்டிருக்கும் வேலைத்திட்டத்தை துரித கெதியில் நிறைவு செய்ய கண்ணகை அம்மன் (மாதாச்சி) பக்தர்களின் பங்களிப்புக்களை துரிதபடுத்துமாறு அன்புகூர்ந்து கேட்டுக் கொள்கின்றோம்.
நிர்வாகத்தினர்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »