மண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின்
வருடாந்த பொங்கல்
தினத்தினை முன்னிட்டு முத்தரிசி தண்டல் என்று சொல்லப்படுகின்ற கிராம மக்கள் தானமாகத்தரும் அரிசியைப் பெறவும் கிராமநலனுக்காக அன்னை திருவீதி உலா வருதலும் அடங்கிய கிராம வலம் 2017.07.07 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்