மண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின்
வருடாந்த பொங்கல்
தினத்தினை முன்னிட்டு முத்தரிசி தண்டல் என்று சொல்லப்படுகின்ற கிராம மக்கள் தானமாகத்தரும் அரிசியைப் பெறவும் கிராமநலனுக்காக அன்னை திருவீதி உலா வருதலும் அடங்கிய கிராம வலம் 2017.07.07 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »