திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள்
மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள் 04.07.2017 செவ்வாய்கிழமை காலை அல்லைப்பிட்டியில் காலமானார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »