• ஜூலை 2017
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,394 hits
 • சகோதர இணையங்கள்

கணபதிப்பிள்ளை தயாபரி அவர்கள்

கணபதிப்பிள்ளை தயாபரி

thayapari
பிறப்பு : 17 சனவரி 1961 — இறப்பு : 4 யூலை 2017

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மடத்தடிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தயாபரி அவர்கள் 04-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் மகளும்,
சூரியகுமார், சந்திரன், இரத்தினம், திலகன், தயாழினி, சாந்தி ஆகியோரின் சகோதரியும்,
தனலக்சுமி, வதனம், செல்வநாயகி, குட்டி, மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் தயாழினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33605853652
சாந்தி — இலங்கை
செல்லிடப்பேசி:
+94776418001

thayapari

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: