Posted on 9. ஜூலை 2017 by mandaitivu
மண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின்
வருடாந்த பொங்கல்
தினத்தினை முன்னிட்டு முத்தரிசி தண்டல் என்று சொல்லப்படுகின்ற கிராம மக்கள் தானமாகத்தரும் அரிசியைப் பெறவும் கிராமநலனுக்காக அன்னை திருவீதி உலா வருதலும் அடங்கிய கிராம வலம் 2017.07.07 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 8. ஜூலை 2017 by mandaitivu
திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள்

மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள் 04.07.2017 செவ்வாய்கிழமை காலை அல்லைப்பிட்டியில் காலமானார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 6. ஜூலை 2017 by mandaitivu
Posted on 6. ஜூலை 2017 by mandaitivu

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி நித்தியலட்சுமி பாலசிங்கம் தெகிவளையில் காலமானார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 6. ஜூலை 2017 by mandaitivu
கணபதிப்பிள்ளை தயாபரி

பிறப்பு : 17 சனவரி 1961 — இறப்பு : 4 யூலை 2017
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மடத்தடிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தயாபரி அவர்கள் 04-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »