• ஜூன் 2017
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,207,799 hits
  • சகோதர இணையங்கள்

இஞ்சியும் தேனும் இனிய மருந்து

imagesGTORG506

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி
சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

Continue reading

ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நம் உடலிற்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.

appel essigஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நம் உடலிற்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.

ஆனால் மருத்துவர்களின் முறையான அனுமதியின்றி இதனை தொடர்ந்து பயன்படுத்துவதனை தவிர்க்கவும். Continue reading

பூமாடி கண்ணகை அம்பாளின் குடமுழுக்கு தினவிழா.

k.k.a

 

மண்டைதீவு கண்ணகை அம்மன் (மாதாச்சி) பொங்கல் விழா புகைப்படப்பிரதிகள்

விசாகப் பொங்கலை முன்னிட்டு மண்டைதீவு கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா புகைப்படப்பிரதிகள் .

mathachi visakam 3

Continue reading

மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய  கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா.


jQuery(document).ready(function (){ jQuery(“.menu-item”).has(“ul”).children(“a”).attr(“aria-haspopup”, “true”);});

http://www.allaiyoor.com/wp-content/themes/sahifa/js/html5.js
http://www.allaiyoor.com/wp-content/themes/sahifa/js/selectivizr-min.js

மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய  கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா 29.05.2017 திங்கட்கிழமை அன்று  வெகு சிறப்பாக நடைபெற்றது.

mathachi 8
உள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் 2015 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு-சிறப்பாக முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதா

Continue reading