மண்டைதீவு திடுதிருக்கை
பைரவர் ஆலய வருடாந்த சங்காபிஷேகப் பெருவிழா 05.06.2017 அன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அடியார்கள் பலரும் கலந்து கொண்டு பைரவப்பெருமானின் இவ் இனிய நிகழ்வைச் சிறப்பித்ததோடு தமது பங்களிப்பையும் நல்கினர். சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் இடம்பெற்றுள்ளது.
நன்றி – படங்கள் ஆலய பரிபாலகர்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்