jQuery(document).ready(function (){ jQuery(“.menu-item”).has(“ul”).children(“a”).attr(“aria-haspopup”, “true”);});
http://www.allaiyoor.com/wp-content/themes/sahifa/js/html5.js
http://www.allaiyoor.com/wp-content/themes/sahifa/js/selectivizr-min.js
மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா 29.05.2017 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் 2015 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு-சிறப்பாக முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதா
அந்நியர்களான,போத்துக்கீசர்,ஒல்லாந்தரால்,அன்று அழிக்கப்படாமல்-வணங்கப்பட்டதாக,எம் முன்னோர்களால் கூறப்பட்டு வரும்-புதுமை மிக்க மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின்(மாதாச்சி ஆலயம் )இன்று அழகாக காட்சியளிப்பது தமக்கு பெருமகிழ்வைத் தருவதாக மண்டைதீவு மக்கள் இன்று மகிழ்வுடன் கூறுகின்றனர்.
சங்காபிஷேக விழாவினைத் தொடர்ந்து-சிறப்பு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இதற்கான அனுசரணையினை-சுவிஸில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த திரு சிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரன் அவர்கள் வழங்கியதாக மேலும் தெரியவருகின்றது.
நன்றி அல்லையூர் இணையம் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்