Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு திடுதிருக்கை
பைரவர் ஆலய வருடாந்த சங்காபிஷேகப் பெருவிழா 05.06.2017 அன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
Filed under: Allgemeines | Leave a comment »
உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி
சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.
Filed under: Allgemeines | Leave a comment »
ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நம் உடலிற்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.
ஆனால் மருத்துவர்களின் முறையான அனுமதியின்றி இதனை தொடர்ந்து பயன்படுத்துவதனை தவிர்க்கவும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »