மண்டைதீவுக் கிராமத்தில்
அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்குப் பெரிதும் சிரமப்படுகின்ற வறுமைக்கோடடின் கீழுள்ள 15 குடும்பங்களுக்கு 60000 ரூபா மதிப்பிலான ஜீவனோபாய முன்னேற்பாட்டை வட மாகாணசபை செயற்படுத்தியுள்ளது.
இதன் போது குடும்பமொன்றிற்கு 4000 ரூபா பெறுமதியிலான லேயர் வகைக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது வடமாகாண அமைச்சர் திரு பொ. ஐங்கரநேசன் அவர்களது முயற்சியால் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரதிணைக்களத்திற்கு சுயதொமில் ஊக்குவிப்புத்திட்டத்திற்காக மதிதிய அரசால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு உறுப்பினர் கே. என். விந்தன் கனகரெத்தினத்தின் சிபாரிசில் வழங்கப்பட்டுள்ளது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்