முள்ளிவாய்க்கால் இறுதி நாளான எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் காலை 09.30 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலே, அறிக்கை விடுத்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Filed under: Allgemeines | Leave a comment »