திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை
பிறப்பு : 10 ஏப்ரல் 1939 — இறப்பு : 30 ஏப்ரல் 2017யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி 4ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), நந்தகுமார்(இலங்கை), வசந்தகுமார்(இலங்கை), வசந்தி(லண்டன்), ரவிக்குமார்(பெல்ஜியம்), ஜெயக்குமார்(கனடா), ராசகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலாயுதப்பிள்ளை, மற்றும் மகாராசா, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அற்புதநேசன், சச்சிதானந்தம், சுஜேத்தா, இராசநளினி, கோமதி, கவிதா, கனிசக்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோணேசபிள்ளை, தனபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலட்சுமி, சோமேஸ்வரி, புஷ்பநாதன், நவரத்தினம், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, நிரோஜன், திலக்சா, திஸான், தட்சா, மேதரன், அபிசன், அபிநயன், அனுசாந், நிலேஸ், நிதேஸ், நிகேஸ், அபினா, ஆதேஸ், கவின், காருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் திருநகர் பாலியாறு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 341 4ம் யூனிற்,
யோகபுரம்,
மல்லாவி,
முல்லைத்தீவு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நேசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447536398073
சச்சி(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி:
+447983421889
செல்லிடப்பேசி:
+447480847921
சாந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447404025592
நந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:
+94771091554
ரவி(மகன்) — பெல்ஜியம்
செல்லிடப்பேசி:
+32465790907
ஜெயா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:
+16476187922
வசந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:
+94779174980
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்