• மே 2017
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,394 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலய சங்காபிஷேக விஞ்ஞாபனம் .

A[93]

இங்கே கிளிக் பண்ணி பார்க்கவும்

வடமாகாணத்தின் பார்வையில் மண்டைதீவுனில் உதவு பெற்ற மக்கள்

 

மண்டைதீவுக் கிராமத்தில்
அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்குப் பெரிதும் சிரமப்படுகின்ற வறுமைக்கோடடின் கீழுள்ள 15 குடும்பங்களுக்கு 60000 ரூபா மதிப்பிலான ஜீவனோபாய முன்னேற்பாட்டை வட மாகாணசபை செயற்படுத்தியுள்ளது.

Continue reading

18ஆம் திகதி மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்- வடக்கு முதல்வர்

maxresdefault1

முள்ளிவாய்க்கால் இறுதி நாளான எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் காலை 09.30 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலே, அறிக்கை விடுத்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மண்டைதீவு திடுதிருக்கை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய விஞ்ஞாபனம்

thiduthukkai 1

போரைத் தடுத்த கவிதை!

krishna-arjunaஅதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை “நைடதம்’ என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், “”நைடதம் புலவர்க்கு ஒüடதம்” என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.

Continue reading

தூய மனமே கடவுள் துயிலும் இடம்…

 

 

எல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று
எண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில்
இருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும்.

Continue reading

வருடாந்த மகோற்சவம் 2017

 

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

முருகப்பெருமான் மெய்யடியார்களே! .
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள ஏவிளம்பி வருடம் வைகாசித்திங்கள் 31 ஆம் நாள் (14-06-2017) புதன்கிழமை காலை 11.00 மணியளவில் திருகோண நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்

Continue reading

மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள்

திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை

kanapathipppillai
பிறப்பு : 10 ஏப்ரல் 1939 — இறப்பு : 30 ஏப்ரல் 2017

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி 4ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

Continue reading