• ஏப்ரல் 2017
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,228,359 hits
 • சகோதர இணையங்கள்

தமிழ் புது வருட பலன்கள் கன்னி ராசிக்கு

தொலைதூர சிந்தனை கொண்டவர்களே!

சந்திரன் 2-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். Continue reading

நாம் ஏன் அழுகிறோம்?

8512554_94caa8d980

அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் அழுதார்கள். – உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல.

Continue reading

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களும் நன்மைகளுக்கான பலன்களும்…


நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களும் நன்மைகளுக்கான பலன்களும் அடுத்த ஜென்மத்திலும் நாம் அனுபவிப்போம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. Continue reading

சிந்திக்க வைக்கும் இரு துருவங்கள் …

ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

E_13046662571.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

Continue reading

கண்ணகை அம்மன் ஆலய வசந்த  மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

k.a1மண்டைதீவு பூமாவடி  பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில்
10.04.2017 அன்று வசந்த  மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது. தர்மகர்த்தா சபையினர்

Continue reading

மரண அறிவித்தல் திரு செபஸ்ரி இருதயநாதர் அவர்கள்

திரு செபஸ்ரி இருதயநாதர்
ithaiyanathar
பிறப்பு : 7 மே 1924 — இறப்பு : 5 ஏப்ரல் 2017
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி இருதயநாதர் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

பார்த்ததில் புடித்தது பார்வைக்கு …

மரணச்செய்தி  திரு  சுப்பிரமணியம் இராசையா அவர்கள்  

 100X758_yellow_mix_flower_bunchதிரு  சுப்பிரமணியம் இராசையா அவர்கள்
மண்டைதீவு 7ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூர் பின் வீதியை வசிப்பிடமாக கொண்ட  சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 05.04.2017.இன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு

செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு
senthamilselvi
இறப்பு : 4 ஏப்ரல் 2017
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.