மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில்
10.04.2017 அன்று வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது. தர்மகர்த்தா சபையினர்
மற்றும் பரிபாலன சபையினர் உட்பட பல பொது மக்களும் அத்துடன் அன்று கடைசி நாள் பங்குனித்திங்கள் விழாவும் அன்னதானமும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்