• ஏப்ரல் 2017
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு செபஸ்ரி இருதயநாதர் அவர்கள்

திரு செபஸ்ரி இருதயநாதர்
ithaiyanathar
பிறப்பு : 7 மே 1924 — இறப்பு : 5 ஏப்ரல் 2017
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி இருதயநாதர் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பீற்றர்தாஸ், அஞ்சலோ பீற்றர், அனற்ஜீவா(அவுஸ்திரேலியா), வின்சன் போல்(அவுஸ்திரேலியா), இருதயமலர்(நோர்வே), பீற்றர்போல், அருட்தந்தை பெற்றூஸ் தயாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜொய்சி, றூபவதி, பிரான்சிஸ், கனியுஸ்ரா, காலஞ்சென்ற வனிதா, ஞானசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவீற்றி, பிரசாத், மயூறி, கியூறி, சாம், பிறின்சி, சோனியா, சாரா, சரண்யா, மரிஷா, பஸ்ரியன், மெலனி, ஜெரிக்கா, ஷோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஸ்வின், ஆன்றியா, அஸ்வீனா, றித்திக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் மண்டைதீவில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மு.ப 09:30 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

வீட்டு முகவரி:
இல:380, பாங்சால் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிரசாத்(அவுஸ்திரேலியா)
தொடர்புகளுக்கு
பீற்றர்தாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94776095749
அஞ்சலோ பீற்றர் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94775819683
வின்சன்போல் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94763946670
அருட்தந்தை தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94777495917
பிரசாத் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:
+61433021227
அனற்ஜீவா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:
+61394088836
இருதயமலர் — நோர்வே
செல்லிடப்பேசி:
+4795006403

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: