
மண்டைதீவு 7ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூர் பின் வீதியை வசிப்பிடமாக கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 05.04.2017.இன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னார் வசந்தலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் , தேன்மொழி(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), சுதாகரன், பிரபாகரன்(ஜெர்மனி), ஐங்கரன்,ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் .
மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
மண்டைதீவு இணையம்
மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்