மரண அறிவித்தல் குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் .
மண்டைதீவு 6ம் வடடாரத்தை சேர்ந்த குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் 03.04.2017. இன்று சிவபதம் அடைந்துவிடடார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் மண்டைதீவு மைந்தன்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்