• ஏப்ரல் 2017
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,140 hits
  • சகோதர இணையங்கள்

செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு

செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு
senthamilselvi
இறப்பு : 4 ஏப்ரல் 2017
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
சுரேனுகா, ஸ்ரீநிகேதன், லவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுவர்ணலிங்கம்(ரங்கன்- கனடா), பரமலிங்கம்(கண்ணன்- கனடா), பரமேஸ்வரி(ஆசிரியை- யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), ஸ்ரீரங்கநாயகி, திலகவதி(ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), நிர்மலா(ஆசிரியை- மதியொளி முன்பள்ளி, மண்டைதீவு), காலஞ்சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசாந்தன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 85/2, செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி:
+94779124047
– — கனடா
தொலைபேசி:
+16473616269
செல்லிடப்பேசி:
+16476762855

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: