- அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரு்ம் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் பணியின் 216 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
- ஜெர்மனியில் காலமான-மண்டைதீவு 2ம் வடடாரத்தை சேர்ந்த,அமரர் சுப்பிரமணியம் சேதுராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-22.03.2017 செவ்வாய்கிழமை அன்று யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.அத்துடன் கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்