கொட்டாவி விடுவது ஆபத்தா? அதனால் கண்ணீர் வருவது ஏன்?

நம்முடைய வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை தான் கொட்டாவி என்கிறோம்.
இந்தக் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல் என்று கூட கூறுவார்கள்.
Filed under: Allgemeines | Leave a comment »