• மார்ச் 2017
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,853 hits
  • சகோதர இணையங்கள்

திருமதி சின்னத்துரை மகாலக்‌ஷ்மி

திருமதி சின்னத்துரை மகாலக்‌ஷ்மி
s.mahalaxmy
பிறப்பு : 28 யூலை 1924 — இறப்பு : 8 மார்ச் 2017
யாழ்-மண்டைதீவை   பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேன் “மகாலக்‌ஷ்மி மஹால்” இல்லம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலக்‌ஷ்மி அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அம்பலவாணர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
தெட்சணாமூர்த்தி(முன்னாள் இளைப்பாறிய பிரதான பொறியியலாளர், கட்டிடத் திணைக்களம்- கொழும்பு) அவர்களின் பாசமிகு தாயாரும்,
தவயோகராணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், ஞானாம்பிகை, சிதம்பரநாதன், பத்மநாதன், சரஸ்வதியம்மா, பாக்கியலக்‌ஷ்மி, சித்திராதேவி, கைலாசநாதன், மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திபாகரன், Dr. பிரியாளினி, யதீஷ் மற்றும் றேனுகா, தயாஸ்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரண், தைரன், றயன், ஹர்ஷிகா, ஹனிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சுப்பிரமணியம், தர்மலிங்கம், சேதுராஜா, மற்றும் இராஜலக்‌ஷ்மி அம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 11/03/2017, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:
Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
கிரியை
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:
Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தெட்சணாமூர்த்தி(மூர்த்தி- மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:
+442088663204
செல்லிடப்பேசி:
+447780622722
திபாகரன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447824664665
நந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447958271793
ராஜ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447980356783
உதயராஜ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447990588918

 

 

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: