மண்டைதீவு 1ம் வடடாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும் லண்டனை வசிப்பிடமாக வாழ்ந்தவருமான திருமதி சின்னத்துரை மகாலட்சுமி அவர்கள் நேற்று 08.03. 2017. தனது 93 ஆவது வயதில் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,அன்னார் சின்னத்துரை தெட்ஷணாமூர்த்தி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines | 1 Comment »