இங்கு யாருமே முழுமையாக நல்லவர்களாக இருக்க முடியாது, கெட்டவர்களாகவும் இருக்க முடியாது. அனைவரும் இரண்டும் கலந்த கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற இனம் தான். கெட்ட குணாதிசயங்கள் என்பது நாச வேலைகள் செய்வதோ, கொலை, கொள்ளையடிப்பதோ இல்லை.
பல நேரங்களில் நாம் தேவையின்றி வெளிப்படுத்தும், கோபம், பேராசை, சுயநலம் போன்றவை தான் இங்கு தீய குணாதிசயங்கள் என குறிப்பிடப்படுகிறது. நாம் பெரிதாக செய்யும் தவறுகளை விட, நமக்கே தெரியாமல் நம்முள் நாம் கடைபிடிக்கும் சில குணாதிசயங்கள் தான் நம்மையும், நமது உறவுகளையும் சிதைக்கிறது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »