• பிப்ரவரி 2017
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,850 hits
 • சகோதர இணையங்கள்

முத்துமாரி  அம்மன்கோயிலில் நடைபெற்ற விசேடபூசைகள் புகைப்படப்பிரதிகள்  

amman-2

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்  தை அமாவாசை தினத்தன்று 27.01.2017.வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00.மணிக்கு மண்டைதீவில் இறந்த அனைவருக்காகவும் இறைவழிபாட்டு பூசையும் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் தொடர்ந்து மகேஸ்வரப்பூசையும் (அன்னதானம் ) வழங்கப்பட்டுள்ளது amman-12.

அம்பாளின் அருளையும் பெற்று நம்மவர்களின் (இறந்தவர்கள் ) ஆசியையும்  பெற்ற அடியார்கள் இதுபோன்று   ஆத்ம சாந்திப் பிராத்தனை  வருடா வருடம்  நடைபெற வேண்டும் என்று ஆதங்கம் தன்னை வெளிபடுத்ததினார்கள்  என்றும் அங்கிருந்து தகவல்கள் அறியமுடிகின்றன ,இந்த  முயற்சி போல் உலகெங்கும்  வாழும் மண்டைதீவு அம்மன் பக்தர்கள் ,தொடர்ந்தும் நடைபெற  முன்வரவேண்டும் , அனைவரும்  பங்கு கொண்டு இறைவனின்  அருளையும் நம்மை விட்டுப்பிரிந்த ஆத்மாக்களின் ஆசியையும்  பெற்று  நமது ஊரின் வளத்தையும் பெற்று வளமோடு வாழ்வோமாக ..

amman-8amman-4

.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: