யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீ்ரிப்பிள்ளை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் அன்னக்கிளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரராணி, சீராளதேவன்(உதயன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரநாயகம், சிவசுந்தரம், ஐயாத்துரை, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேசலிங்கம், சியாமளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகோதரி, சறோயினிதேவி, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் சுந்தரம்பிள்ளை, மகேஸ்வரி, தெச்சனாமூர்த்தி, தில்லைநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயான் ஜெயதேவி, தஷ்சன் கெளதமி, தாரணி கேதீஸ்வரன், தனுஷன், தர்சினி சதீஸ்பாபு ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனிஷனா, அக்ஷாரா, ஹர்னி, ஹர்சித், ஹர்னிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சிதுபாத்து இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல.398/7, நொத்தாரிஸ் லேன்,
அரியாலை,
யாழ்ப்பாணம். |
மறுமொழியொன்றை இடுங்கள்