யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேரின்வபதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணராஜா, தேவராஜா, சகுந்தலா, தர்மராசா, சுதாகரன், கெளசலா, றிச்சலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னபூரணம், மற்றும் கனகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சர்மிலா, விஜிதா, உதயரஞ்சன், காஞ்சனா, கேதீஸ், சத்யசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக்ஷை, அஸ்வீன், டிலக்ஸன், வினு, டர்வின், கேனுஜா, அவிஷ்னா, அபிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்