• பிப்ரவரி 2017
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,766 hits
 • சகோதர இணையங்கள்

திரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள்

திரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம்

kanakareththinam

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1926 — இறப்பு : 1 பெப்ரவரி 2017
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Continue reading

திரு கந்தையா அன்னலிங்கம் அவர்கள்

திரு கந்தையா அன்னலிங்கம்annalingam
பிறப்பு : 2 சனவரி 1937 — இறப்பு : 3 பெப்ரவரி 2017
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Continue reading