• பிப்ரவரி 2017
  தி செ பு விய வெ ஞா
  « ஜன   மார்ச் »
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,182,813 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்க…..

kathal01இங்கு யாருமே முழுமையாக நல்லவர்களாக இருக்க முடியாது, கெட்டவர்களாகவும் இருக்க முடியாது. அனைவரும் இரண்டும் கலந்த கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற இனம் தான். கெட்ட குணாதிசயங்கள் என்பது நாச வேலைகள் செய்வதோ, கொலை, கொள்ளையடிப்பதோ இல்லை.

பல நேரங்களில் நாம் தேவையின்றி வெளிப்படுத்தும், கோபம், பேராசை, சுயநலம் போன்றவை தான் இங்கு தீய குணாதிசயங்கள் என குறிப்பிடப்படுகிறது. நாம் பெரிதாக செய்யும் தவறுகளை விட, நமக்கே தெரியாமல் நம்முள் நாம் கடைபிடிக்கும் சில குணாதிசயங்கள் தான் நம்மையும், நமது உறவுகளையும் சிதைக்கிறது. Continue reading

Advertisements

திருமதி கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள்

திருமதி கனகாம்பிகை நடனமூர்த்தி
பிறப்பு : 13 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 10 பெப்ரவரி 2017
kanakaampikai
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளி கோவிலடி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடனமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

Continue reading

மனதில் என்றும் நிறைந்த அம்மாவுக்கான அருமை பாடல் …

மரண செய்தி நடனமூத்தி கமலாம்பிகை அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமரண செய்தி நடனமூத்தி கமலாம்பிகை அவர்கள் .
மண்டைதீவு 7 ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் தின்னவேலியை தற்போதைய  வசிப்பிடமாகவும் கொண்ட  நடனமூத்தி கமலாம்பிகை  அவர்கள்  10. 02.2017. இன்று  சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
மிகுதி  விபரங்கள் பின்னர் அறியாத தரப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம்

முத்துமாரி  அம்மன்கோயிலில் நடைபெற்ற விசேடபூசைகள் புகைப்படப்பிரதிகள்  

amman-2

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்  தை அமாவாசை தினத்தன்று 27.01.2017.வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00.மணிக்கு மண்டைதீவில் இறந்த அனைவருக்காகவும் இறைவழிபாட்டு பூசையும் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் தொடர்ந்து மகேஸ்வரப்பூசையும் (அன்னதானம் ) வழங்கப்பட்டுள்ளது Continue reading

கனவு மெய்ப்படுமா???

னவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகவோ அச்சுறுத்தக்கூடியவையாகவோ இருக்கலாம். மனித இனத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களுக்குக் காரணமாகவும் பல தீர்க்கதரிசனங்களை முன்அறிவிப்பதாகவும் கனவுகள் இருந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள், கனவு என்றால் என்ன? அது சொல்ல வரும்

விஷயம் என்ன? என்று நமக்குள் ஒரு தேடுதலையே ஏற்படுத்திவிட்டன. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். Continue reading

திரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள்

திரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம்

kanakareththinam

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1926 — இறப்பு : 1 பெப்ரவரி 2017
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Continue reading