திருமதி மாசிலாமணி சற்குணபாலதேவி
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 28 சனவரி 2017
யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி சற்குணபாலதேவி அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாசிலாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
வவி, நிதி, மதி, சுதன், கண்ணன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தன், சுகந்தி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவமலர், ஸ்ரீமதி, சிவகுலசிங்கம்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), தெய்வீகராணி(இந்தியா) ஆகியோரொன் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீலிங்கம்(இலங்கை), திருலிங்கநாதன்(கனடா), மாதுமை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நித்தியரெட்ணம், நடேசமூர்த்தி, நடனசபாபதி, காலஞ்சென்றவர்களான அருந்ததி, பசுபதி, ஜெகநாதன், மற்றும் வசந்தமலர், தேவபாலன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபநாத், ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன்(குணசீலன்- மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33751569342
செல்லிடப்பேசி: +33768933576
வவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773720603
சுதர்சன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775245568
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்