திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம்
(ஓய்வுபெற்ற வேலணை பிரதேச சபைச் செயலாளர்)
பிறப்பு : 25 டிசெம்பர் 1948 — இறப்பு : 26 சனவரி 2017
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், இராசையா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, விநாயகரத்தினம், வசந்தலட்சுமி, மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சற்குணலிங்கம், தேன்மொழி(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), சுதாகரன், பிரபாகரன்(ஜெர்மனி), ஐங்கரன், விஜயரூபன், காந்தரூபன்(பிரான்ஸ்), நாகலோஜினி, லிங்கரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. கதிர்காமநாதன்(கொழும்பு), கைலாயநாதன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), இராஜேஸ்வரி, தனலட்சுமி, காலஞ்சென்ற வரதலட்சுமி, மல்லிகாதேவி(கனடா), செல்வநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அருளானந்தம்(ஓய்வுபெற்ற தேசிய சேமிப்பு வங்கி வடபிராந்திய முகாமையாளர்- தற்போது NDB வங்கியின் வடபிராந்திய முகாமையாளர்) அவர்களின் அன்புச் சகலனும்,
அருணன்(வேலணை பிரதேச சபை), அஜந்தன், சுகன்ஜா, அருஜூனா(IIS City Campus விரிவுரையாளர்) ஆகியோரின் பெரியதந்தையும்,
வாருணி(கனடா), யதுஷா(கனடா), ருத்திலா ஆகியோரின் அன்பு மாமனும்,
யஷ்வினி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
வேலணை வடக்கு,
5ம் வட்டாரம்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கைலாயநாதன் — கனடா
தொலைபேசி: +15146850356
விசாகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737665376
நேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764356068
Dr. கதிர்காமநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779491097
விமலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4797963715
வசந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084298089
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்