திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம்
(ஓய்வுபெற்ற வேலணை பிரதேச சபைச் செயலாளர்)
பிறப்பு : 25 டிசெம்பர் 1948 — இறப்பு : 26 சனவரி 2017
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »