• ஜனவரி 2017
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,206 hits
  • சகோதர இணையங்கள்

நல்ல நல்ல பலன்கள் தரும் கொய்யா…

koiyapalamழைகளின் ஆப்பிள்’ என கொய்யாவைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு கொய்யாவில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாவில் பலவகைகள் உண்டென்றாலும், இரண்டு முக்கியமான வகைகளை நாம் சுலபமாகக் கவனிக்க முடியும். கனியின் உட்புறத்திலுள்ள சதைப்பகுதி வெண்மையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் இருக்கும். பெஸ்ட் பழம் கொய்யா

Continue reading

ஆதவா போற்றி… ஆதித்யா போற்றி!

சூரியனை ஆன்மாவாகவும் சந்திரனை தலையிலும் வைத்து இருப்பார் ஈசன் (ஆதித்யாத்மா, சந்திரசேகர:). ஸ்ரீமன் நாராயணன், அவற்றை தன்னுடைய இரு கண்களாக வைத்து, செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருப்பார் (சந்த்ரசூர்யௌச நேத்ரே).

 

சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவர். கடகத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும் இருப்பார்கள். உச்சத்திலும் நீசத்திலும் அவ்விருவரும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவார்கள் (மேஷம், விருஷபம்- உச்சம், துலாம், விருச்சிகம்- நீசம்). கிழமைகளிலும் ஞாயிறு, திங்கள் அடுத்தடுத்து இருக்கும். தை மாதத்தில் சூரிய பூஜை. மாசிப் பௌர்ணமியில் சந்திர பூஜை. அங்கும் அவர்களது வரிசை தவறாது.  ஆக, சூரியனுக்கு உகந்தது இந்த தை மாதம்!

Continue reading