Posted on 13. ஜனவரி 2017 by mandaitivu
பொங்கல் திருநாளன்று, புத்தரிசியுடன் புதுவெல்லத்தையும் பாலையும்கூட்டி, புதுப்பானையில் மஞ்சள்கிழங்கை இலையுடன் சேர்த்துக்கட்டி, “பொங்கலோ பொங்கல்! பால்பொங்கல்!” என்று மகிழ்ந்து குரவையிட்டு, நல்ல அறுவடைக்கு கதிரவனுக்கு நன்றிசெலுத்துவர் நம்தமிழ்ப் பெருமக்கள். இதை உழவர் திருநாளென்றும், மகர சங்கிராந்தி என்றும், உத்தராயணப் புண்யகாலம் என்றும் அனைவரும் கொண்டாடுகின்றனர்.
எப்பெயரைச் சொல்லிக் கொண்டாடினாலும், இத்திருநாள் கதிரவனுடன் தொடர்புள்ள ஒன்றேயாகும்.
Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 13. ஜனவரி 2017 by mandaitivu
மனதில் நல்லதே நினை!
வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவன் நடைப்பயணமாக ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் நீண்ட தூரம் நடந்ததால், அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம் படுத்து ஒய்வெடுக்க எண்ணி, அந்த மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான்.
Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 13. ஜனவரி 2017 by mandaitivu
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்!!
நமக்கு சங்கடங்கள் வரும் போது முதலில் கடவுளைத்தான் நினைப்போம். மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. எனவே தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. அவ்வாறு கோவிலுக்கு தினமும் செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையை அமைத்து கடவுள் படங்களை வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை அறை எப்படி இருக்கவேண்டும் என பார்ப்போம்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »