அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் பணியின் 183வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி ஆசிரியை அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-09.1.2017 திங்கட்கிழமை அன்று யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்